GUJARAT – CHENNAI-21ST MAY 2026 IPL CRICKET .
. சென்னை, குஜராத் அணிகள், நேற்று ஆமதாபாத், மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின. குஜராத் ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி விட்டது.
தனது கடைசி லீக் போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி சென்னை களமிறங்கியது.
'டாஸ்' வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
குஜராத் அணி 20 ஓவரில் 229/4 ரன் குவித்தது.
சென்னை அணி 13.4 ஓவரில் 140 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி ,பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.
0
Leave a Reply