HYDERABAD – KOLKATTA - 3 MAY IPL CRICKET
கொல்கத்தா, ஹைதெராபாத் அணிகள்நேற்று மாலை ஹைதெராபாத்தில் நடந்த போட்டியில் மோதின.
டாஸ் வென்ற ஹைதெராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது .
கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply