MISSION VATSALYA குழந்தைகளுக்கு மாதம் ₹4,000.
மத்திய அரசின் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மாதம் தலா ₹4,000 மூன்று ஆண்டுகள் வழங்கப்படுகிறது. வருமானச் சான்றிதழுடன் இ-சேவை மையம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
0
Leave a Reply