முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளுக்கு தடை.
போர்ச்சுகலில் பொது இடங்களில் புர்கா, நிகாப் உள்ளிட்ட முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களை முகத்தை மூட வற்புறுத்துபவர்களுக்கும் கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply