தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்?
தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால்
வெள்ளைக்காரன். அவன் யார்? - தேங்காய்
என் குதிரை கருப்புக் குதிரை, குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை.
அது என்ன? - உளுந்து
தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால்
வெள்ளைக்காரன். அவன் யார்? - தேங்காய்
என் குதிரை கருப்புக் குதிரை, குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை.
அது என்ன? - உளுந்து
0
Leave a Reply