25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நோய் இல்லாத காலத்தின்  சிந்திக்க சில உண்மைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நோய் இல்லாத காலத்தின் சிந்திக்க சில உண்மைகள்

சீனி இல்லாதகாலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை

 

ஷாம்பு இல்லாதகாலத்தில் தலைமுடிகள் கொட்டவில்லை 

 

மினரல்வாட்டர் இல்லாதகாலத்தில் சிறுநீரில் கல் வரவில்லை.

 

பாலிதீன் பொருட்கள் இல்லாதகாலத்தில் புற்றுநோய் வரவில்லை.

 

- அயோடின் உப்பு இல்லாதகாலத்தில் தைராய்டு வரவில்லை.

 

ரிபைன்ட் பாமாயில் இல்லாதகாலத்தில் மாரடைப்பு வரவில்லை.

 

பிராய்லர் கோழி இல்லாதகாலத்தில் பெண்குழந்தை சிறுவயதில் பருவமடையவில்லை.

 

மிக்சி கிரைண்டர், வாசிங்மெஷின் இல்லாதகாலத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கவில்லை.

 

பேஸ்ட் இல்லாதகாலத்தில் பல் சம்பந்தமான நோய் வரவில்லை.

 

நாப்கின் வருவதற்கு முன் கர்பப்பை நோய் எதுவும் வரவில்லை.

 

சோப்பு இல்லாத காலத்தில் தோல் நோய் எதுவும் வரவில்லை

 

ஆங்கில வழி மருந்துகள் வருவதற்கு முன் நோய்கள் எதுவும் வரவில்லை

 

தாய்மொழி மூலம் கல்வி கற்கும் வரை சிந்தனை திறன் குறையவில்லை 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News