உங்க பசங்களுக்கு ஒரு நியாயம் ஊரான் பையனுக்கு ஒரு நியாயமா? அரவிந்த் சாமியின் அறிவுரை
இப்போ என் பையன் என்கிட்ட வந்து" நான் இந்த நடிகரோட ரசிகர் மன்றத்துல சேர போறேனு சொன்னா அதெல்லாம் வேண்டாம்,படத்தை பார்த்தீயா அதோட போய் பொழப்ப பாருனுதான் சொல்வேன்." “என் பையன்ட்ட இப்படி சொல்லிட்டு எனக்கு ரசிகர் மன்றம் வச்சு அதை வளர்த்து, மத்தவங்களோட பசங்கள கெடுக்குறது எந்த விதத்துல நியாயாம்?” ஹீரோக்கள் இதை பண்ண கூடாது,உங்க பசங்களுக்கு ஒரு நியாயம் ஊரான் பையனுக்கு ஒரு நியாயமா?-அரவிந்த்சாமி
0
Leave a Reply