25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலகக் கோப்பை வரலாற்றில் புதிய அத்தியாயம்.'சாம்பியன்ஷிப் ரிங்' (Championship Ring) .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பை வரலாற்றில் புதிய அத்தியாயம்.'சாம்பியன்ஷிப் ரிங்' (Championship Ring) .

2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்காக பிரத்யேக 'சாம்பியன்ஷிப் ரிங்' (Championship Ring) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் புதிய மரபு உருவாகியுள்ளது.

2026 உலகக் கோப்பை நினைவாக மொத்தம் 2,026 மோதிரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், சாம்பியன் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் முக்கிய உறுப்பினர்களுக்கு 30 மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.

மீதமுள்ள 1,996 மோதிரங்கள், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் வாங்கும் வகையில் சிறப்பு நினைவுப் பொருளாக விற்பனைக்கு விடப்படுகின்றன. இந்த முயற்சி, உலகக் கோப்பை வெற்றியின் பெருமையை ரசிகர்களுடனும் பகிரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News