சின்மயா மிஷன் தொடங்கப்பட்டு 75ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஆன்மீக சிறப்புச் சொற்பொழிவு
ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்திர பிரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம்.
75 ஆண்டுகள்சின்மயா அம்ரித் மஹோத்சவ்,சின்மயா மிஷன் தொடங்கப்பட்டு 75ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு
ஆன்மீக சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்த்துபவர்
பரமபூஜ்ய ஸ்வாமி ஸ்ரீமத் அனுகூலானந்தாஜீ
நாள் : 15-04-2026, புதன்கிழமை
நேரம் : மாலை 06.30 மணிக்கு
இடம் : ஸ்ரீமதி ருக்மணியம்மாள் அரங்கம், இராஜபாளையம்.
அனைவரும் வருக !
இப்படிக்கு
"குருபக்தமணி" பி.ஆர். வெங்கட்ராம ராஜா.
டிரஸ்டி.
0
Leave a Reply