மல்யுத்தத்தில் அபிஷேக் தாகா வெண்கலம் வென்றார்.
அல்பேனியாவில், 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்களுக்காக 'பிரிஸ்டைல்' 61 கிலோ வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அபிஷேக் தாகா, உக்ரைனின் மைகிதா அப்ரமோவ் மோதினர். அபிஷேக் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
0
Leave a Reply