நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் நவ., 14ல் 'காந்தா' ரிலீஸ்
நடிகர் எம். கே.தியாகராஜ பாகவதர், பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கு பின்னணியில் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'காந்தா' உருவாகி உள்ளது. நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடித்துள்ளர். தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் நவ.14ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply