ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் நடிகர் மாதவனின் தோற்றம்.
'ஜிடிஎன்' என்ற படம் ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்க அவரது ரோலில் நடிக்கும்மாதவனின்தோற்றத்தைவெளியிட்டுள்ளனர்.இந்தலுக்கிற்காகமாதவன்இரண்டரைமணிநேரம் மேக்கப்போட்டுள்ளார் .அடுத்தாண்டு கோடையில் படத்தை ரிலீஸ் 'செய்ய எண்ணி உள்ளனர்.
0
Leave a Reply