பசங்க திரைப்படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஸ்ரீராம் இன்று CEO.
பசங்க திரைப்படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஸ்ரீராம், சென்னையில் உள்ள மிகப்பெரிய நிறுவனமான ஆற்றல்- என்ற எரிசக்தி நிறுவனத்தின் CEO-ஆக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார் 2050-ஆம் ஆண்டுக்குள் பூமியை பாதிக்கும் கார்பன் வெளியிட்டை பூஜ்ஜியமாக மாற்ற வேண்டும் ,என்ற குறிக்கோளுடன் இந்த நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படுகிறார்.
0
Leave a Reply