25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  நடிகை ஐஸ்வர்யா ராய்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்

பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழா உலகளவில் பிரபலமானது. இந்தாண்டுக்கான விழா நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தாண்டு வெள்ளை நிறத்தில் அழகிய வேலைப்பாடுகள் உடன் கூடிய பனராஸ் புடவையை அணிந்து வந்ததோடு, நெற்றி வகிட்டில் குங்குமத்தை (சிந்துார்) திலகமிட்டு சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றார். இதேபோல் நடிகை அதிதி ராவ்வும் சிவப்பு நிற புடவையில் நெற்றி வகிட்டில் குங்குமத்தை திலகமிட்டு பங்கேற்றார். சமீபத்தில் பாகிஸ்தானில் பயங்கர வாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட அதிரடி ஆப்பரேஷன் 'சிந்துாரை' பிரதிபலிக்கும் விதமாக இவர்கள் இப்படி திலகமிட்டு பங்கேற்றதாக சொல்கிறார்கள் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News