பிரபாஸ் நடிக்கும் ' ஸ்ப்ரிட் ' படத்தில் நடிகை காஞ்சனா.
நடிகர் பிரபாஸ் ,சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ' ஸ்ப்ரிட் ' படத்தில் நடிக்கும் அறிவிப்பு வீடியோ வெளியானது. ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடிக்க, இவருடன் நாயகியாக திரிப்தி டிம்ரி ,வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகை காஞ்சனாவும் நடிக்கிறார். இவர் 2017ல் சந்தீப் இயக்கிய 'அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா பாட்டியாக நடித்தார்.
0
Leave a Reply