ரசம் தாளிக்கும் போது சிறிது வெந்தயம்போட்டு ரசம் தாளித்தால் மணமாக இருக்கும்.
வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக் கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.
முடக்கத்தான் கீரை கிடைக்கும் காலத்தில் வாங்கி உலரவைத்து இட்லி மிளகாய்ப் பொடி செய்யும்போது அதைக் கலந்து அரைத்து பயன் படுத்தினால், மூட்டு வலி குறையும்.
வெங்காயச் சட்னி கசக்காமல் இருக்க , வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கிய பின் அரையுங்கள். சட்னி கசக்காமல் இருக்கும்.
ரசம் தாளிக்கும் போது சிறிது வெந்தயம்போட்டு ரசம் தாளித்தால் மணமாக இருக்கும்.
மோர் குழம்பு தாளிக்கும் போது தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால் மோர் குழம்பு மணமாக இருக்கும்.
0
Leave a Reply