பயணியரின் லக்கேஜ்களை அதிக எண்ணிக் கையில் தவற விடுவதில், 'ஏர் இந்தியா' முதலிடம்
பயணியரின் லக்கேஜ்களை அதிக எண்ணிக் கையில் தவற விடுவதில், 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் உலகளவில் முதலிடத்தில் இருப்பதாக, 'லக்கேஜ் லாசர்ஸ் 'டாட் காம்' நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், பயணியர் தொலைத்த லக்கேஜ் எண்ணிக்கைகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களை வரிசைப் படுத்துகிறது.
இதன் தரவுகளின்படி, ஏர் இந்தியா நிறுவனம், கடந்த மாதத்தில், 50,001 லக்கேஜ்களை தவற விட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா நிறுவனம், ஒவ்வொரு 36 லக்கேஜ்களில், ஒரு லக்கேஜை தவறவிட்டுள்ளது. அத்துடன் அதிகளவில் லக்கேஜ்களை தொலைத்த விமானநிறுவனங்களின்பட்டியலில், அதிகஎண்ணிக்கையுடன்இந்தியாமுதலிடத்தில்உள்ளது.இந்தியவிமானநிறுவனங்கள், ஒவ்வொரு72லக்கேஜ்களில்ஒன்றைதவறவிட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுஉள்ளது.ஏர்இந்தியாவைதொடர்ந்து, வெஸ்ட் ஜெட் ஏர்லைன்ஸ், ஏர் லிங்க்ஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
0
Leave a Reply