அஜித்தின் ' விடா முயற்சி ' ,'குட் பேட் அக்லி'
முதலில் மகிழ்திருமேனி இயக்கி உள்ள ,அஜித்தின் ' விடா முயற்சி ' படம் இந்த பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்து பின்னர் தள்ளி வைக்கப்பட் டது.இந்தாண்டு அவரின் இரு படங்கள் வெளியாகின் றன. மற்றொருபுறம் ஆதிக் ரவிச்சந் திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார். இதன் படப் பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் ஏப்., 10ல் படம் வெளியீடு என அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply