பாசிப்பருப்பு வடை
தேவையான பொருட்கள் :- பாசிப்பருப்பு 50 கிராம், பச்சரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன்,
இட்லி மாவு ஒரு பெரிய கப், மிளகாய் பொடி ஒரு எஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, வெங்காயம் 50 கிராம், மிளகாய் 5 பொடியாக நறுக்கியது. தேங்காய் கால் மூடி,
செய்முறை பாசிப்பருப்பை சிறிது ஊற வைக்கவும், பின்னர் இட்லி மாவுடன் மேல கூறிய அனைத்தையும் கலந்து எண்ணையில் பொரித்தெடுக்க சுவையான கரகர, மொறுமொறு பாசிப்பருப்பு வடை ரெடி.
0
Leave a Reply