12 ஆம் வகுப்பு மாணவர் தேவால்ஷ் திரிவேதியின் அற்புதமான கண்டுபிடிப்பு.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் தேவன் திரிவேதி, மக்களை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோனை உருவாக்கியுள்ளார். இந்த ட்ரோன், 80 கிலோ எடையுள்ள ஒருவரை மணிக்கு 60 கிமீ வேகத்தில் சுமந்து செல்லக்கூடிய ஒற்றை இருக்கை முன்மாதிரி ட்ரோன் ஆகும். இவ்வளவு சிறந்த கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்த சிறுவனை, வாழ்த்துங்கள்.
0
Leave a Reply