25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆசிய துப்பாக்கி சுடுதலில்  அனந்த் ஜீத் சிங் 'தங்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய துப்பாக்கி சுடுதலில்  அனந்த் ஜீத் சிங் 'தங்கம்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன்  கஜகஸ்தானில், ஆண்களுக்கான தனிநபர் ‘ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அனந்த் ஜீத் சிங் நருகா, 119.9 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் அனந்த் ஜீத் சிங், 57 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

சவுரப், சுருச்சி ஜோடி  வெற்றி பெற்று வெண்கலத்தை வென்றது. 

10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் கலப்பு அணிகளுக்கான இந்தியாவின் சவுரப் சவுத்ரி (286.10 புள்ளி), சுருச்சி இந்தர் சிங் (292.10)  ஜோடி 578.20 புள்ளிகளு டன் 5வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் இந்திய ஜோடி, சீனதைபேயின் ஹெங்-யு லியு, ஹசியாங்-சென் ஹசீ ஜோடியை சந்தித்து, சவுரப், சுருச்சி ஜோடி 17-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தை வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News