25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


. 2000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில்  தேசிய சாதனை  படைத்தார் அங்கிதா தியானி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

. 2000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில்  தேசிய சாதனை  படைத்தார் அங்கிதா தியானி .

ஜெருசலேம்கிராண்ட்ஸ்லாம்தடகளபோட்டிஇஸ்ரேலில், பெண்களுக்கான2000 மீ.,'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில்  பங்கேற்றஇந்தியாவின் அங்கிதா தியானி23,,பந்தய துாரத்தை 6 நிமிடம், 13.92 வினாடியில் கடந்த அன்கிதா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை  வென்று இலக்கை அதி வேகமாக கடந்து புதிய  தேசிய சாதனை படைத்தார்.

அன்கிதா தியானி உத்தரகாண்ட்  மாநிலத்தை சேர்ந்தவர். பாரிஸ் ஒலிம்பிக் (2024) 5000 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற இவர், ஆசிய சாம்பியன் ஷிப் (2023, வெண்கலம், 5000 மீ.,),ஆசிய உள்ளரங்கு சாம்பியன்ஷிப் (2024, வெள்ளி 3000 மீ.,), உலக பல்கலை., விளையாட்டில் (2025, வெள்ளி, 3000 மீ., 'ஸ்டீ பிள்சேஸ்') பதக்கம் வென்றுள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News