25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆப்பிள், மாதுளை ஜூஸ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆப்பிள், மாதுளை ஜூஸ்.

தேவையான பொருட்கள் -
2 ஆப்பிள்,
 3 மாதுளை,
 100ml பால் (விரும்பினால் சேர்க்க),
100ml தண்ணீர்,
 தேவையான அளவு சர்க்கரை.
செய்முறை- 
.ஆப்பிள் தோல் நீக்கி, நறுக்கி, மாதுளை முத்துக்களை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாதுளையின் உட்புற தோல் வயிறு புண் நீக்கும். ஆதலால்,சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்..
மிக்சி ஜாரில் ஆப்பிள் மாதுளை மற்றும் பால் சேர்க்கவும்.பின் மைய அரைக்கவும்.
இதனுடன்,1/2கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும்.பின் சர்க்கரை/தேன் சேர்த்து
பரிமாறலாம்.
சுவையான ஆரோக்கியமான ஜுஸ் ரெடி.
ஆப்பிள் மட்டும் சேர்த்து ஜுஸ் செய்வதை விட,மாதுளையும் சேர்த்து ஜுஸ் செய்யும் போதுசுவையாகவும்,மாதுளையின் துவர்ப்பும் தெரியது.குழந்தைகள் விரும்பி சுவைப்பர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News