25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


அமெரிக்காவில் Apple-ன் மிகப்பெரிய உற்பத்தி திட்டம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமெரிக்காவில் Apple-ன் மிகப்பெரிய உற்பத்தி திட்டம்!

உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் புதிய iPhone மற்றும் Apple Watch சாதனங்களுக்காக, அமெரிக்காவில் சுமார் 19 பில்லியன் சிப்களை உற்பத்தி செய்ய Apple திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த சாதனங்களில் பயன்படுத்தப்படும் Rare-earth magnets-ஐ அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்களிடமிருந்து பெறவும் Apple திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🇺🇸 இதன் மூலம் முக்கியமான உதிரிபாகங்களின் உற்பத்தியை அமெரிக்காவில் அதிகரிக்கும் முயற்சியில் Apple கவனம் செலுத்துகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News