தொப்புளில் எண்ணெய் வைப்பதால் நச்சுக்கள் அழிகிறது.
நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்துவர கண்வலி, சரும வறட்சி குணமாகும்.
விளக்கெண்ணெய்
3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்துவர முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி போன்றவை குணமாகின்றன.
வேப்பெண்ணெய்
வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.
ஆலிவ் எண்ணெய்
தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.
0
Leave a Reply