25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கஇன்று கொல்கத்தாவுக்கு வருகிறார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கஇன்று கொல்கத்தாவுக்கு வருகிறார்.

அர்ஜென்டினா அணியின் கேப்டன்,உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவருமான, லியோனல் மெஸ்சி இன்று கொல்கத்தாவுக்கு வருகிறார். 14 ஆண்டுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு வருவதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாக மடைந்துள்ளனர்.அவரது கட் அவுட்கள், சுவரொட்டிகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

 70 அடிஉயரத்தில், கையில்உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்றுவடிவமைக்கப்பட்டுள்ள மெஸ்சியின்சிலையைகாணொலி மூலம் திறந்து வைக்கிறார். மெஸ்சியின் வருகையையொட்டிஅங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News