25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலக 'ரேபிட்'  செஸ் சாம்பியன்ஷிப்பில்ஹம்பி, அர்ஜுன் வெற்றி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக 'ரேபிட்' செஸ் சாம்பியன்ஷிப்பில்ஹம்பி, அர்ஜுன் வெற்றி

இந்தியாவின் ஹம்பி உலக 'ரேபிட்' சாம்பியன்ஷிப்பில் 7வது சுற்று முடிவில் 6 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார் .

உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர்  கத்தார் தலைநகர் தோகாவில் உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் ,முதலில் 'ரேபிட்' சுற்றுக்கான போட்டிகள் நடக்கின்றன. இந்தியா சார்பில் அர்ஜுன், பிரக்ஞானந்தா, கார்ல்சன் உட்பட, மொத்தம் 247 பேர் பங்கேற்றுள்ளனர்.

 8வது சுற்றில்  சகவீரர் நாராயணனை அர்ஜுன்வென்று,. 8 சுற்று முடிவில் அர்ஜுன் 6.5 புள்ளியுடன் 5வது இடத்துக்கு முன்னேறினார். குகேஷ் (8.5) 8, நிஹால்சரின் (6.0) 16 வது இடங்களில் உள்ளனர்.

141 பேர் பெண்கள் பிரிவில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் ஹம்பி, 7வது சுற்றில் ஸ்பெயினின் சாராவை வென்றார். உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, சீனாவின் டிங்ஜீ மோதிய 7வது சுற்று 'டிரா' ஆனது.

இந்தியாவின் ஹம்பி, 6.0 புள்ளியுடன் , ஏழு சுற்று முடிவில் முதலிடத்துக்கு முன்னேறினார். ஹரிகா (5.5) 5,திவ்யா (5.0) 10வது இடங்களில் உள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News