'பிபா' சார்பில் பெண்களுக்கான சாம்பியன்ஸ் கோப்பை கிளப் கால்பந்து முதல் சீசனில் ஆர்சனல் அணி,கோப்பை வென்றது .
'பிபா' சார்பில் பெண்களுக்கான சாம்பியன்ஸ் கோப்பை கிளப் கால்பந்து முதல் சீசன், லண்டனில் நடந்த பைனலில் ஆர்சனல் (இங்கிலாந்து), கொரிந்தியன்ஸ்(பிரேசில்) அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் போட்டி2,2 என சமநிலையில் இருந்தது. ஆர்சனல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
0
Leave a Reply