ஆவி பிடிப்பதால்
ஆவி பிடிப்பதால் சரும துளைகள் திறந்து, அடைபட்டிருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்கு வெளியேறும் . இதனால் முகப்பருக்கள் குறையும். சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இது முகப்பருக்களை குணப்படுத்த உதவுகிறது. இறந்த சரும செல்கள் நீங்கி, புதிய சரும் செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும் . சைனஸ் பிரச்னை குறைய வாய்ப்புள்ளது .
0
Leave a Reply