25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்தியா சார்பில் ஆஷிஸ் லிமாயே  ஆசிய குதிரையேற்ற  சாம்பியன் ஷிப் ,வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா சார்பில் ஆஷிஸ் லிமாயே  ஆசிய குதிரையேற்ற  சாம்பியன் ஷிப் ,வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர்.

தாய்லாந்தில், ஆசிய குதிரையேற்ற சாம்பியன் ஷிப்  தாய்லாந்தில், 'ஈவென்டிங்' தனிநபர் பிரிவில் இந்தியா சார்பில் ஆஷிஸ் லிமாயே, ஷஷாங்க் சிங் கடாரியா, ஷஷாங்க்கனுமுரி பங்கேற்றனர். இதில் 29.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஆஷிஸ் லிமாயே, தங்கப்பதக்கத்தை வென்றார்.

ஆசிய குதிரையேற்ற சாம்பியன் ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் ஆஷிஸ் லிமாயே. 'ஈவென்டிங்' அணிகள் பிரிவில் ஆஷிஸ் லிமாயே, ஷஷாங்க் சிங் கடாரியா, ஷஷாங்க் கனுமுரி அடங்கிய இந்திய அணி, 121.8 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றனர். தாய்லாந்து அணி (117.6) தங்கத்தை கைப்பற்றியது. 

ஒரு தங்கம், 4 வெள்ளி என, 5 பதக்கம், இம்முறை இந்தியாவுக்கு கிடைத்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News