25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு பதக்க மழை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு பதக்க மழை.

பெண்கள் ஹாக்கி: சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றது. வீராங்கனைகளுக்கு தலா ரூ.11 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

குத்துச்சண்டை: லவ்லினா போர்கோஹெய்ன் (75 கிலோ), பர்வீன் ஹூடா (65 கிலோ), அன்குஷ் பங்கல் (80 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

படகு போட்டி: தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் 14 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். விஷ்ணு சரவணன் 4-வது இடம் பிடித்தார்.

வில்வித்தை: அன்கிதா, கும்கும், கீர்த்தி அடங்கிய இந்திய பெண்கள் அணி, தென் கொரியாவை 5-3 என வீழ்த்தி ரிகர்வ் பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது.

கிரிக்கெட்: ஆண்கள் டி20 இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News