25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


17 வயதுக்குட்பட்ட நட்சத்திரங்களுக்கான,ஆசிய மல்யுத்த சாம்பியன் ஷிப் தொடர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

17 வயதுக்குட்பட்ட நட்சத்திரங்களுக்கான,ஆசிய மல்யுத்த சாம்பியன் ஷிப் தொடர்

 17 வயதுக்குட்பட்ட நட்சத்திரங்களுக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன் ஷிப் தொடர் வியட்நாமில் கிரிகோ ரோமன் பிரிவில் போட்டிகள் நடந்தன.110 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் ஹர்தீப் பங்கேற்றார். பைனலில் சீனாவின் சுவான்கி வெய்யை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

48 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஆதித்ய திலீப், கஜகஸ்தானின் குமாருலி மோதினர். இதில் ஆதித்ய திலீப் 0-8 என்ற கணக்கில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 

60 கிலோ பிரிவில் இந்தியாவின் ரித்தேஷ், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தென் கொரியாவின் ஜியோல்கை 10-0 என வென்றார்.இந்தியாவின் நிதின் (92 கிலோ), காலிறுதியில் 5-6 என கஜகஸ்தான் வீரர் டாய்ஷியிடம் வீழ்ந்தார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 8-2 என சீனாவின் 'யாங் ஜினை சாய்த்தார்.இதுவரை இந்தியா 1 தங்கம், 1 வெண்கலம், 2 வெள்ளி என 4 பதக்கம் வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News