ஏ.டி. பி., சாலஞ்சர் டென்னிஸ் இந்திய ஜோடி 2வது இடம் .
ஏ.டி. பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ரித்விக் ஜோடி அமெரிக்காவின் பாட்ரிக், ரியான் எதிர் ஜோடியை கொண்டது.ஒரு மணி நேரம்,23 நிமிடம் நடந்த போட்டி யின் முடிவில் இந்திய ஜோடி 4-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பெற்றது.
0
Leave a Reply