சின்னமூப்பன் பட்டியில் வருவாய்த்துறை மூலம் கணினி வழி இ-பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் பயனாளிகளின் இடத்திற்க்கு சென்று வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், சின்னமூப்பன் பட்டியில் வருவாய்த்துறை மூலம் (18.07.2026) கணினி வழி இ-பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் பயனாளிகளின் இடத்திற்க்கு சென்று வழங்கினார்.
0
Leave a Reply