ஜூலை 24ம் தேதி ஆடி அமாவாசை 2025.
ஜூலை 24ம் தேதி வியாழக்கிழமை ஆடி அமாவாசை. ராகு காலம், எமகண்டம் நேரத்தில் முன்னோர் வழிபாடு செய்வதை தவிர்ப்பது நல்லது அன்று அதிகாலை 03.06 மணிக்கு துவங்கி, ஜூலை 25ம் தேதி அதிகாலை 01.48 வரை அமாவாசை திதி உள்ளது. அன்று வியாழக்கிழமை என்பதால் காலை 6 முதல் 07.30 வரை எமகண்டமும், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும் உள்ளது. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள், காலை 07.30 மணிக்கு பிறகு கொடுப்பது சிறப்பு. அதே போல் பகலில் படையலிட்டு முன்னோர்களுக்கு படைத்து வழிபடுபவர்கள் பகல் 01.20 மணிக்கு முன்பாக படைத்து விட வேண்டும்.
0
Leave a Reply