25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஆஸ்திரேலியா ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில் ,காலிறுதி வாய்ப்பை இழந்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆஸ்திரேலியா ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில் ,காலிறுதி வாய்ப்பை இழந்தது.

 'எப்' பிரிவு சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்த போட்டியில்  ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற  கோல் கணக்கில் தென்கொரியாவை வென்றது. வங்கதேச அணி 2-3 என, பிரான்சிடம் தோல்வியடைந்தது. 'எப்' பிரிவில் பிரான்ஸ் அணி (9 புள்ளி) காலிறுதிக்கு முன்னேறியது.

இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியா (6), மீண்டும் காலிறுதி வாய்ப்பை இழந்து, 9 முதல் 16 வரையிலான இடத்துக்கான போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஹாக்கி அரங்கில் வலிமையான  ஆஸ்திரேலியா அணி, கடந்த 28 ஆண்டுகளாக ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை.

 சிலி, ஓமன் அணிகள் 'பி' பிரிவு போட்டியில் மோதின. இதில் சிலி அணி 2-0 என வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News