25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகள்.

டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜானிக் சினெர் 6–1, 6-3, 7-6 (7-2) என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான லூசியானோ டார்டேரியை வென்று கால் இறுதிக்குள் நுழைந்தார். 

உலகதரவரிசையில் 6-வது இடம் வகிக்கும், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வென்றனர். மேடிசன் கீசை அமெரிக்கா). டபுள் பால்ட் (6 முறை)மற்றும் பந்தை வலுவாக வெளியே அடிக்கும் தவறுகளை ( 28 முறை) அதிகமாக செய்தது மேடிசனுக்கு பின்னடைவாக அமைந்தது.

 4 அமெரிக்க மங்கைகள் பெகுலா, அனிசிமோவா, கோகோ காப், இவா ஜோவிச் கால் இறுதியை  அடைந்துள்ளனர். 2001-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் 4 அமெரிக்க வீராங்கனைகள் கால் இறுதிக்கு வந்துள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News