25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஆவக்காய் ஊறுகாய் (Avakkaai oorukaai)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆவக்காய் ஊறுகாய் (Avakkaai oorukaai)

தேவையான பொருட்கள் - 

6 கப் மாங்காய் துண்டுகள், 1கப் மிளகாய்த்தூள், 1கப் கடுகுத்தூள்,1 கப் கல்லுப்பு,2 கப் நல்லெண்ணெய், 1/2 கப் வெந்தயம்,மஞ்சள் தூள் 

செய்முறை –

நல்ல தோல் கட்டியாக இருக்கிற மாங்காய் வாங்கி நன்கு கழுகி துடைத்து தோலுடன் பெரிய துண்டாக கட் பண்ணி வெச்சுக்கவும். ஈரம் இருக்கவே கூடாது.இந்த மாங்காய் அளவு6:1 விகிதத்தில் கலந்துக்கவும் ஒரு பரந்த பாத்திரத்தில் எல்லா பொடிகளையும் முதலில் கலந்துக்கவும். உப்பு, மிளகாய் தூள், கடுகுத்தூள், வெந்தயம், மஞ்சள்தூள்,எண்ணெய் எல்லாம் நல்லா கலந்து வெச்சுக்கவும்.

ஊறுகாய் போடப்போகும் ஜாடியில் இந்தக்கலவை போட்டு மேலே மாங்காய் துண்டுகளை போட்டு(layer) நன்றாக கிளறி மூடி வெச்சுடவும். ரெண்டு நாள் கழிஞ்சு திரும்பவும் கிளறி கொடுக்கவும். இதேபோல் விட்டு, விட்டு கிளறிகொடுத்து,15 நாள் கழிஞ்சு பார்த்தால் மாங்காய் நன்கு ஊறி எண்ணெய் மேலே எழும்பி இருக்கும்.இப்போ ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட தயார். இந்த ஊறுகாயை, 1 வருஷம் வரை வைத்திருந்து சாப்பிடலாம் கெட்டு போகாது.இந்த ஊறுகாய்க்குpreservative ஆக கடுகும், உப்பும், எண்ணெய் மட்டும் தான்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News