விருது பட நடிகராக்கிட்டாங்க: அப்புக்குட்டி.
நடிகர் அப்புக்குட்டி அவ்வப்போது கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
“காமெடியனாக நடிப்பதா அல்லது ஹீரோவாக நடிப்பதா என்ற குழப்பம் இருந்தது. அதனால் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதுதான் சரி என்று நடித்து வந்தேன். எனக்கு தேசிய விருது கிடைத்ததால், விருதுகளை மையமாகக் கொண்ட கதைகளே அதிகம் தேடி வருகின்றன. விருது வாங்குவது மகிழ்ச்சிதான் என்றாலும், காமெடி ஹீரோவாகப் பெயர் வாங்கவே விரும்புகிறேன்” என்றார்.
0
Leave a Reply