25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பேபி கார்ன் பொரியல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பேபி கார்ன் பொரியல்.

தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் - 200 கிராம் (சிறியதாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன் (அல்லது காரத்திற்கு ஏற்ப)
கரம் மசாலா - 1/4 ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை-
பேபி கார்னை கழுவி, சிறிய வட்ட துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெந்நீரில் 2-3 நிமிடங்கள் போட்டுஎடுத்து வடிகட்டவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்துபொன்னிறமாகும் வரை வதக்கவும்.
நறுக்கிய பேபி கார்ன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
 மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
மிதமான தீயில், மூடி போட்டு 5 நிமிடம் வேகவைக்கவும் .(தண்ணீர் ஊற்ற தேவையில்லை, வதக்கமென்மையாகும்.
கார்ன் நன்கு வெந்து, மசாலா வாடை போனதும், மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
இது சாம்பார் சாதம், ரசம் சாதம் அல்லது தயிர் சாதத்திற்கு சிறந்த பக்க உணவாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News