பேபிகார்ன் ஃப்ரை.
தேவையான பொருட்கள்-
10பேபி கார்ன்,
ஒரு டீஸ்பூன்மைதா மாவு ,
ஒன்றரை டீஸ்பூன்சோளமாவு,
அரை டீஸ்பூன்மிளகாய்தூள்,
தேவையான அளவுஉப்பு,
கால் டீஸ்பூன்கரம் மசாலா,
செய்முறை-
பேபி கார்ன் நீளவாக்கில் வெட்டி ஒரு கப் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம்கொதிக்கவிடவும்.பாத்திரத்தில் மைதா உப்பை சோளமாவு மிளகாய்தூள் கரம் மசாலாஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.வேகவைத்த கார்ன் மாவில் நனைத்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
0
Leave a Reply