கேன்ஸ் பட விழாவிற்கு தேர்வாகி உள்ள 'பாலன் தி பாய்'.
'பாலன் தி பாய்'. இயக்குனர் ஜித்து மாதவன் கதையில் சிம்பரம் இயக்கத்தில் உருவாகி உள்ள மலையாள படம். உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் 'மார்ச் டு பிலிம் பிரிவில் திரையிட இப் படம் தேர்வாகி உள்ளது. தாயை தேடி அலையும் ஒரு சிறுவனின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. கேன்ஸ் பட விழாவிற்கு இப்படம் செல்வது மகிழ்ச்சி என்றார் இயக்குனர்.
0
Leave a Reply