25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


மூங்கில் குருத்து
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூங்கில் குருத்து

முளைகட்டிய பயறு வகைகள் கொள்ளு, காறாமணி, முழுக்கடலை, பயத்தம் பயறு இவற்றுடன் மூங்கில் குருத்தும் சேர்த்து சோம்பு பட்டை லங்கம் இஞ்சி பூண்டு தக்காளி வெங்காயம் சேர்த்து குருமா செய்து சாப்பிட பெண்கள் கருப்பை பலப்படும் .மூட்டுத்தசைகள், ஐவ்வு பசை உற்பத்தி ஆகும். எலும்பு வலுவாகும். குடலிலுள்ள மண் கசடுகள் மலத்தில் வெளியேறும்.இது இதய தமனிகளில் இருந்து கொழுப்புகளை எளிதாக்க உதவுகிறது. உடல் முழுவதும் ரத்தத்தின் இயக்கம் எளிதாக்க உதவுகிறது. இதில் நிறைய விட்டமின்களும் தாதுக்களும் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. மூங்கில் குருத்து வயிற்றுப்போக்குக்கு நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News