25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


' 'வங்கிச் சேவை மாற்றங்கள் -ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

' 'வங்கிச் சேவை மாற்றங்கள் -ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகள்.

வரும் ஏப்ரல் 1 முதல் புதிய வங்கி சேவை கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன.

 

ATM கட்டணம்:ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன.

 

UPI சுமை: யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு.

 

இலவச வரம்பு (Metros):பெருநகரங்களில் சொந்த வங்கியில் 5 முறையும், இதர வங்கிகளில் 3 முறையும் மட்டுமே இலவசம்.

 

இலவச வரம்பு (Other Cities):மற்ற நகரங்களில் இதர வங்கி ஏடிஎம்-களில் ,5 முறை வரை இலவசமாகப் பயன்படுத்தலாம்.

 

கூடுதல் சேவைகள்:பேலன்ஸ் செக் செய்வது, பின் நம்பர் மாற்றுவது மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் எடுப்பதும் இந்த வரம்பிற்குள் அடங்கும்.

 

பாதிப்பு:சிறிய அளவில் அடிக்கடி பணம் எடுக்கும்,சிறு வியாபாரிகள் மற்றும் முதியவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News