உணவு உண்ட உடனே குளித்தால் ஆரோக்கியத்தை பாதிக்கும்
உணவு உண்ட உடனே குளிக்கக் கூடாது என்பது நம்பிக்கை. இவ்வாறு செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.சோம்பேறித்தனம் ஏற்படும் .உடலில் எரிச்சலை உண்டாக்கும். சாப்பிட்டு30 நிமிடம் கழித்துதான் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
நேரமின்மையால்இரண்டு நிமிடம் நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடாமல் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்., பல முறை நமக்கே தெரியாமல் பல தவறுகளை செய்கிறோம். இதனால், பல தீமைகள் ஏற்படும். நம்மில் பலர் உணவு சாப்பிட்டவுடன் குளிப்போம்.லேசான சாப்பாடு சாப்பிட்டுவிட்டு உடனே குளிக்கலாம். இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. .உணவு உண்ட உடனே குளித்தால் ஆரோக்கியத்தை பாதிக்கும்
0
Leave a Reply