முகப்பொலிவை தரும் பீட்ரூட்.
சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு.
கருவளையத்தை நீக்கும் வெள்ளரி.
பொடுகைப் போக்கும் எலுமிச்சை.
நரைமுடிகளைப் போக்கும் நெல்லிக்காய்.
முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை.
உதட்டிலுள்ள கருமையைப் போக்கும் புதினா இலை.
தலைமுடியை கருமையாக்கும் கறிவேப்பிலை.
முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள்.
வசீகர அழகை தரும் ஆரஞ்சு.
தோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை.
0
Leave a Reply