பாத்திரம் அறிந்து பிச்சையிடு
“பாத்திரம் அறிந்து பிச்சையிடு" "கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு”
புலவர்கள் மன்னரிடம் பாடிப் பரிசை வாங்கிச் செல்வர். புலவர்கள் திறனை அறிந்து பிச்சையிடுங்கள் என்பது அர்த்தம் . கோ என்றல் அரசன். அரசனின் திறமையை அறிந்து பெண்ணை கொடு என்பது அர்த்தம்.
0
Leave a Reply