BANGALORE - LUCKNOW - 7TH MAY IPL CRICKET .
50 வது லீக் போட்டியில் நேற்று லக்னோ பெங்களூரு அணிகள் மோதின.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்ட்ங் தேர்வு செய்தது.
லக்னோ அணி 19 ஓவரில் 209/3 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணி 19 ஓவரில் 203/6 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் லக்னோ அணி முதல் இடத்தில் உள்ளது.
0
Leave a Reply