BANGALORE - PUNJAB 17TH MAY 2026 IPL CRICKET.
இமாசலம் பிரதேசம் தர்மசாலா மைதானத்தில் நேற்று பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
பெங்களூரு அணி 20 ஓவரில் 222/4 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணி, 20 ஓவரில் 199/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெற்றது.
0
Leave a Reply