பெங்களூரு அணி 20 ஓவரில் 157/ 7 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
பிரிமியர் லீக் கிரிக்கெட் ('டி-20') இந்தியாவில், பெண்களுக்கான 4வது சீசன் நேற்றுதுவங்கியது. நவி மும்பையில் (மகாராஷ்டிரா) உள்ள பெங்க டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நேற்று, நடந்த முதல் போட்டியில், பெங்களூரு, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்தது..
பெங்களூரு அணி 20 ஓவரில் 157/ 7 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply